tag:blogger.com,1999:blog-6622602062771709738.post1142238708367903353..comments2023-06-09T01:30:08.467-07:00Comments on வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: வீதிக்கு வந்த சகோதரர்கள்...பாசக்கார பயபுள்ள...http://www.blogger.com/profile/06115735230936771402noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6622602062771709738.post-669024836066439512008-09-17T05:07:00.000-07:002008-09-17T05:07:00.000-07:00அதாவது, 10 ரூபா போட்டா, 1000 ரூபாயி மாறிடும் அப்பட...அதாவது, 10 ரூபா போட்டா, 1000 ரூபாயி மாறிடும் அப்படீங்கிற எதிர்பார்ப்பு(பேராசை)தான் இன்னைக்கு ஏமாற்றத்துல விட்டுருக்கு...

speculation (தமிழ்ல என்ன?) சந்தையை இனிமேலாவது மக்கள் நம்பாமல் உழைத்து சம்பாதித்து மகிழ்ச்சி அடைய முன்வரவேண்டும்.

இல்லையெனில் இதுபோன்ற அபாயங்கள் உலகின் ஒவ்வொரு தெரிவிலும் உலவிக்கொண்டுதான் இருக்கும்.தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6622602062771709738.post-85814517647388939792008-09-16T20:41:00.000-07:002008-09-16T20:41:00.000-07:00பெரிய நிதி நிறுவங்கள் வீதிக்குவரும் பொது பாதிக்கப...பெரிய நிதி நிறுவங்கள் வீதிக்குவரும் பொது பாதிக்கபடுவது என்னவோ பொதுமக்கள் தான் . பங்கு சந்தை இனிமேலாவது புத்துணர்வு பெருமா இல்லை பாதாளம் செல்லுமா பொறுத்து இருந்து பாப்போம் . அடுத்து யார் தெருவுக்கு வர போறாங்க ..................... பொதுமக்களா...............முதலாளிகளா...... காலம் தான் பதில் சொல்லும்.வயசுபசங்க நாங்க !https://www.blogger.com/profile/14363275687572826317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6622602062771709738.post-79375585926617409192008-09-16T18:04:00.000-07:002008-09-16T18:04:00.000-07:00கடைசி படத்துல இருக்குற பொண்ணு சூப்பரா இருக்கா! இப்...கடைசி படத்துல இருக்குற பொண்ணு சூப்பரா இருக்கா! இப்போதான் புரியுது கம்பெனி ஏன் திவாலாச்சுன்னு!!! :-)

கம்பெனியோட சி இ ஓ கைது பன்னி 10 வருஷம் உள்ள வச்சா, எல்லாம் சரியாயிடும்!தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.com