அட ராமா!!! கொசுத் தொல்லை தாங்க முடியலடா!!!
>> Wednesday, 28 July 2010
கருமம் புடிச்ச சனியனே!! எப்படிடா உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி புதுசு புதுசா ஐடியா தோணுது.. இந்த இளவெடுத்த கட்சிக்கு ஒரு வெப்சைட்(http://indianloversparty.com/) வேற..இந்த கருமாந்தரத்த பாக்குறதுக்கு தான் நான் கம்ப்யூட்டர படிச்சேனானு ஃபீல் பண்ண வச்சுட்டியடா???
மொச புடிக்கிற மொன்ன நாயி கொடுத்துருக்குற போஸ(http://indianloversparty.com/President.htm) பாரேன்....