உங்க blog-க்கு இன்னிக்கு தான் வந்தேன். ஒரு குருப்பா தான் அலையிறீங்க போல இருக்கு. சில பதிவுகள் படிச்சிட்டு சிரிப்பை அடக்க மாட்டாமல் சிரித்தேன். (குறிப்பாய் ரிதேஷ் பற்றிய பதிவுகள்).
நானும் ஒரு blogger-தான்.
எனது blog-ம் பார்த்துட்டு இதே போல் தமாஷா எதாச்சும் எழுதுங்களேன்..
27 comments:
:)
கடந்த 20 ஆண்டுகளாக சென்னை நகரில் சிற்சில இடங்களில் 'கடவுள் முரளி வாழ்க' ன்னு எழுதி இருக்கும், இந்தாளோட கைவண்ணம் தான் போல
ஐய்யோ...சிரிப்பு தாங்க முடியலியே... :)
கோவி.கண்ணன்,
தங்கள் வருகைக்கு நன்றி!
சென்னை கைவண்ணத்துக்கு நாங்க காரணமில்ல.. மதுரைக்கு தான் நாங்க குத்தகை எடுத்துருக்கோம்...:-)
ரகுநாதன்,
தங்கள் வருகைக்கு நன்றி!!!
அசத்திட்டீங்க அண்ணாச்சி
ஓட்டுக்கள் போட்டுவிட்டோம்
இனி வருபவர்களும் ஓட்டுப் போடுமாறு கேட்டுக் கொள்கிறோம்
@SUREஷ் (பழனியிலிருந்து),
தங்கள் வருகைக்கு நன்றி!
அசத்துனது நாங்க இல்ல, எங்க தங்க தலைவர் "கலையுலகின் கருப்பு வைரம்" தான்.. :-)
@SUREஷ் (பழனியிலிருந்து)
உங்க ஆதரவுக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி!!!
நல்ல ஒரு நகைச்சுவை......
Thala yepdiyavathu antha thalaivar Perumal oda Phone number a vaangi kudunga,,phone panni paratanum.
@kanavugalkalam,
உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி!!!
ங்கொய்ய்யா..
இதுக்கு போட்டாச்சு ஓட்டு!
@தேவன் மாயம்,
உங்க ஆதரவுக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி!!!
முடியலியே
அண்ணாச்சி
எங்கராசி நல்லராசில எத்தனாம் வகுப்பு படிக்கிறார்... கடவுள். :))
ஹாஹாஹாஹ!
@நேசமித்ரன்,
உங்களுக்கு முடியல, ஆனா!!! நம்ம K.K.பெருமாளுக்கு முடியுதே....
@பீர்,
எப்பவும் போல காலேஜ் தான்.
@அன்புடன் அருணா ,
தங்கள் வருகைக்கு நன்றி!!!
பாசக்கார பயலுவ :)
எங்கள வச்சு ஒன்னும் காமடி கீமடி பண்ணலையே...!!!!
kamadi kara paiaula murali
nee innum oieerodu iruikia
இன்னுமா அவரு முரளி படம் வருமுன்னு நம்பிகிட்டிருக்காரு?? அப்போ அவருக்கு இனிமே தீபாவளியே கிடையாதா?
ஹாஹாஹா
இன்னுமா இந்த உலகம் முரளி நம்புது
உங்க blog-க்கு இன்னிக்கு தான் வந்தேன். ஒரு குருப்பா தான் அலையிறீங்க போல இருக்கு. சில பதிவுகள் படிச்சிட்டு சிரிப்பை அடக்க மாட்டாமல் சிரித்தேன். (குறிப்பாய் ரிதேஷ் பற்றிய பதிவுகள்).
நானும் ஒரு blogger-தான்.
எனது blog-ம் பார்த்துட்டு இதே போல் தமாஷா எதாச்சும் எழுதுங்களேன்..
Link:
http://veeduthirumbal.blogspot.com
மோகன் குமார்
Post a Comment