சாதனை செல்வன் இளைய தலைவலி!!!
>> Tuesday, 10 November 2009
மத்திய ஜவுளி அமைச்சர் தயாநிதி மாறன் ஆலோசனை படி பட்டு சேலையை சட்டையா மாத்தி
"உலக சாதனை"ய புரிந்த இளைய தலைவலி டாக்(டர்) விஜய்க்கு "சாதனை செல்வன்" விருது திமுக அரசு வழங்கினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.. கொக்கா மக்கா விஜய் போட்டிருக்கிற கலர் வளையல் கூட நல்லாருக்கு, ஆனா டாக்(டர்) மூஞ்சி தான் இஞ்சி தின்ன ஏதோ மாதிரிருக்கு.
2 comments:
ஹாஹா ஹா ஹஹா ஹா ....
எவ்வளவு சொன்னாலும் .... ....... tail is always....
nice
Post a Comment