கீதாவை பின் தொடர்ந்த நித்தி!!!

>> Wednesday, 10 March 2010





சுவாமி(!!!!!) நித்யானந்த பரமஹம்சர்

  • எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
  • எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
  • எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
  • உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக நீ அழுகின்றாய்?


  • "மாதாஜி" ரஞ்சிதா :-


  • எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
  • எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
  • எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொவருடையதாகிறது.
  • மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
  • இந்த மாற்றம் உலக நியதியாகும்

  • டிஸ்கி:- தலைப்பை படித்து யாராவது நடிகை கீதா என்று தவறாக எடுத்து கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது...

    1 comments:

    Unknown 10 March 2010 at 10:08  

    ஹி... ஹி...வாத்தியார்.. .... சூப்பர் Word play..

    முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...