கனவு காணுங்கள் ...
>> Friday, 25 July 2008
உங்கள் கனவில் மீனா வந்தால்
நீங்கள் வாழ்வில் வீணா போவீர்கள்..,
சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்..,
சினேகா வந்தால் செத்து போவீர்கள்..,
அசின் வந்தால் அழிந்து போவீர்கள்..,
ஆகையால், கனவு காணுங்கள்
காதலில் தவிக்கும் சந்தியாவைப்
பற்றி அல்ல...
கஷ்டத்தில் தவிக்கும்
இந்தியாவைப் பற்றி...
ஜெய்ஹிந்த்....
-இந்தியன்-
1 comments:
நல்ல சாபத்துடன் ஆரம்பித்து, வேண்டுகோளோடு முடித்திருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள்
Post a Comment