குசேலன் புறக்கணியுங்கள்!!!
>> Thursday, 31 July 2008
"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்"
ரஜினி ஒரு சந்தர்ப்பவாதி
தான் பிழைக்க தமிழ் ரசிகர்களை சுரண்டி பிழைத்ததெல்லாம் மறந்து விட்டாயா? அல்லது ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் பொழுது நீ உணர்ச்சி பொங்க நடித்து தமிழனை ஏமாற்றினாயே! அதுவும் மறந்து விட்டதா?...
உன்னுடைய ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டிற்கும் தன் குடும்பத்தை மறந்து, தன் குழந்தைக்கு குடிக்க கஞ்சியில்லாத போதும் உன்னுடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணியவன் உன்னுடைய பாழாய் போன தமிழ் ரசிகன். தமிழ் நாட்டில் சம்பாதிதத்தை எல்லாம் கர்நாடகாவில் முதலீடு செய்த உன்னை தான் தமிழ் ரசிகன் முழு முதற் கடவுளாய் பார்க்கிறான்.
காலத்திற்கு தகுந்தாற் போல் மாறுவது பெரிய மனிதனுக்கு அழகா?. என்றும் ஒரே பேச்சு பேசுபவன் தான் பெரிய மனிதன்.தமிழ் நாட்டு ரசிகன் முன்பு "தமிழன்" என்று கூறியே பல கோடிகளை சம்பாதித்து, இன்று கன்னட அமைப்புகள் முன்பு கன்னடத்திலேயே மன்னிப்பு கேட்ட மானங்கெட்டவனின் மதி கெட்ட பேச்சுகள் சில...
1995 - பாட்சா:
இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!
2007 - சிவாஜி:
பன்னிங்கதான் கூட்டமா வரும்....!
1996 - சட்டசபை தேர்தல்:
ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!
2004 - மக்களவை தேர்தல்:
சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!
சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!
2008 - ஒகேனக்கல் உண்ணாவிரதம்:
நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?
2008 -குசேலன்:
அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....! ஐய்யா....அம்மா....!
தமிழா!! மாற்றானுக்கு மண்டியிட்டது போதும்... ஆண்டாண்டு காலமாக திரையுலகினற்கு நீ தீப்பந்தமாய் இருந்தது போதும்..
இளிச்சவாய் தமிழனே, இனியாவது விழித்துக்கொள்!
மானமுள்ள தமிழர் யாவரும் இந்த குசேலன் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணியுங்கள்!...
20 comments:
கன்னட திரைப்பட வர்த்தகசபைக்கு ரஜினி பக்தன் ஒருவன் கடிதம்
செயலாளர் அவர்களுக்கு,
ரஜினிகாந்த் ரசிகன் என்ற முறையில் இந்த வேண்டுகோள் கடிதம்.எனக்கு கன்னடம் தெரியாததால் தமிழில் எழுதுகிறேன்.
ரஜினி அவர்கள் ஒகேனக்கல் விவகாரத்தில் ..உதைக்க வேண்டாமா..என்று பேசியதெல்லாம் 'ஒளவாக்கட்டைக்கு"
தண்ணீருக்கு அழும் தமிழனுக்கு..வேடிக்கைக்காட்டி அவன் அழுகையை நிறுத்துவதற்கு.அதனால் அவரை தவறாக எண்ணக்கூடாது.
அவர் முன்னதாக..அம்மாவுக்கு(!!)ஓட்டுப் போட்டால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..என்று
கூறிவிட்டு..அடுத்த தேர்தலில் அம்மாவுக்கு ஓட்டுப்போட்டுவிட்டு..தன் இரு விரல்களை உயர்த்திக் காட்டியவர்.
காவேரி பிரச்னையில் சக திரைப்படத் துறையுடனருடன் சேராது தனியாக உண்ணாவிரதம் இருந்து தனது ஆதரவை(!)தெரிவித்ததோடு அதற்கு ஒரு கோடி நன்கொடை தருவதாக தெரிவித்தவர்.
சிவாஜி படத்தில்..தான் அமெரிக்காவில் சம்பாதித்து கொணர்ந்த 200 கோடியை படிப்புக்கு செலவழிக்க..பொறியியல் கல்லூரியும்,மருத்துவக்கல்லூ�
�ியும் கட்டுவதாகக்கூறியவர்..அவர் சம்பந்தப்பட்ட (மனைவியின்)பள்ளியில் இலவசமாக மாணவர்களை செர்த்துக்கொள்ளாதவர்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..அவர் சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..அதனால் அவர் அன்று 'உதைக்கலாம்"என்று பேசியதற்கு எதிர்மறையான அர்த்ததை கன்னடர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.உங்களுக்கு இப்போது அவர் இயல்பு தெரிந்திருக்கும்.
எப்பாடுபட்டாவது குசேலன் படம் அங்கு வெளியாகவேண்டும் என்ற அவர் நல்ல எண்ணத்தை புரிந்துக் கொண்டு ஆதரவு தாருங்கள்.
இந்த வேளையில்..தமிழனான எங்களைப் பாருங்கள்..150,200 என்றெல்லாம் பட்ஜெட்டை மீறி செலவு பண்ணி படம்
பார்க்கவும்..அவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவும் தயாராகிவருகிறோம்.
தயவு செய்து..எங்கள் சூப்பர் ஸ்டாரின் இயல்பை புரிந்துக் கொள்ளுங்கள்.
நன்றி
இப்படிக்கு
அப்பாவி தமிழ் ரசிகன்
இன்று முதல் இவன் சூப்பர்ஸ்டார் அல்ல "பல்ட்டி ஸ்டார்" என்று அழைக்கப்படுவான்.
இதுக்கே இப்படின்னா கர்நாடக காங்கிரசுக்கு ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நம்ம உயிர் பிரச்சனையை ஒத்திவைத்த நமது தமிழின தலைவரை என்ன செய்யலாம்?
அருமையான கட்டுரை. உண்மை உண்மை ...
ரஜினி ரசிகர்களே ..... உங்கள் உடம்பில் இன்னும் ஓடுவது தமிழ் ரத்தம் என்றால் குசேலன் படத்தை தோற்கடியுங்கள். அது உங்களால் மட்டும் தான் முடியும்..
"மாவீரன்" "சிவாஜி" என்று பெயுர் வைத்துக்கொண்டால் மட்டும் போதாதுடா கோழையே!
ரஜினி என்ன செய்வார் பாவம். எழுதிக்கொடுத்தால் தான் அவருக்கு வசனம் பேச வரும் போல. இல்லாவிட்டால் இப்படி உளறிக்கொட்டி கொண்டிருப்பார். பஞ்ச் டயலாக்கெல்லாம் படத்துக்கு தான் ஒத்து வரும்.
இனியாவது தமிழக மக்கள், ரஜினி ரசிகர்கள் திருந்துவார்களா பார்ப்போம். குறைந்தபட்சம் நம் பதிவர்களாவது குசேலன் படம் பார்ப்பதை தவிர்ப்பார்களா அல்லது வரிந்துக்கட்டி கொண்டு குசேலன் படத்திற்கு விமர்சனம் எழுதுவதை நிறுத்துவார்களா என்று பார்ப்போம்.
இதெல்லாம் ஒரு பொழப்பான்னு தான் கேட்க தோன்றுது
நம்மளுக்குத்தான் சூடு சொரணை எதுவுமே கிடையாதே.
நம்மளுக்குத்தான் சூடு சொரணை எதுவுமே கிடையாதே.
வணக்கம்
ரஜினிக்கு கோடான கோடி நன்றிகள். நேற்று தன் படம் கர்நாடகத்தில் திரையிடுவதற்காக மனதை திறந்து பேசிய ரஜினிக்கு நன்றிகள். எங்கே ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழர்களின் பக்கம் நிக்காமல், தனியாக பட்டினி கிடக்க போகிறார் என்றுதான் நினைத்தோம். வழகக்கதிற்கு மாறாக தமிழ் திரைபடத்துறையினருடன் இணைந்து வீராவேசம் பேசியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.
அவர் அன்று வீராவேசம் பேசாதுவிட்டிருந்தால், இன்று மண்ணிப்பு கேட்றிருக்கமாட்டார். தன் நிறம் தமிழ் மக்களுக்கு தெரிந்துபோயிருக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
இப்பொழுது மட்டும் ஒன்றும் கெட்டுவிடபோவதில்லை. அவருடைய தமிழ் தெய்வங்கள் (ஆமாம் நம்ம ஊர் ரஜினி ரசிகர்கள்) ஆரத்தி எடுக்காமல் விட்டுவிடபோவதில்லை. அவர் கட் அவுட்டுக்கு மாலை, அபிசேகம் செய்யாமல் விட்டுவிடபோவதில்லை. ரஜினி என்ற நரியும் போர்வை தமிழனாக தமிழ்நாட்டில் வலம் வந்து தமிழனை இன்னும் இழிவு செய்வான்.
அவனை தமிழ்நாட்டில் ஏனென்று கேட்பார்கூட இல்லை. எனென்றால் நாங்கள் வந்தோரையும் வந்தேரிகளையும் வாழவைப்பவர்கள்.
நாம் இத்தனை மானம் கெட்டவர்களா? கொஞ்சம் கூட வலிக்கவில்லையா? நம் தோல் இத்தனை கெட்டியாக மாற காரணம் என்ன? கொஞ்சம் கூட கோபம் வரவில்லையே? ஏன்?
நாம் இந்திய போர்வைக்குள் சுகமாக தூங்கிக்கிகொண்டிருகிறோம், அதற்க்காக இப்படியா இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவது. கொஞ்சம் கிழித்துக்கொண்டு வெளியே எட்டிப்பாருங்கள் தெரியும் நம்மீது எத்தனை வந்தேறிகள், நன்றிகெட்ட நாய்கள், நரிகள், ஒட்டுண்னிகள், சாருண்ணிகள் நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றனவென்று. நாய்களும், செருப்புகளும் வீட்டுக்கு வெளியே இருந்தால்தான் வீட்டில் வசிப்பவர்களுக்கும், வீட்டிற்க்கும் மதிப்பு. மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காமல், பணமே பெரிது என்று நினைக்கும் யாரையும் கௌரவிக்கும் ஒரு சமூகம் கண்டிப்பாக வீழும். தன் மக்கள் யார், வந்தேறிகள் யாரென்று பிரித்தறிய தெரியாத சமூகம், தன் முகத்த இழந்து சீரழியும்.
தன்முகத்தில் ஒருவன் காறி துப்பிவிட்டுபோனாலும், கொஞ்சம்கூட கூசாமல் சிரித்துக்கொண்டே துடைத்துவிட்டு போகும் அளவுக்கு நாம் நல்லவர்கள். வாழ்க என் நாடு, வளர்க அதன் நன்மக்கள்.
நாடும் தன் மக்களும் நன்றாக இருக்க நினைக்கும் வெகுசில சமூக அக்கறைகொண்ட தூய தமிழர்களே, ரஜினியின் படங்களை தவிருங்கள். திரை அரங்கிற்கு சென்று அவன் படம் பார்பதை நிறுத்துங்கள். அவன் படம் சி.டி யில் வாங்கிப்பார்ப்பதை நிறுத்திவிட்டு திருட்டு சி.டி வாங்கிப்பார்த்து அவன் படங்களை நஷ்டம் ஆக்குங்கள். அவனை திரைத்துறையிலிருந்து தனிமைபடுத்துங்கள். அவனே ஓடிப்போய்விடுவான் கர்நாடகத்திற்கு.
அன்புடன்,
இரா. த. ஜெயக்குமார்
Fools are going behind Rajani.
Answer my question:
Does he help Producers by taking 20 crore to his home?
Why does he speak bad about kannada & apologies later?
Instead he should have told to media that he wont speak for either Tamil or Kannada.
I earn money & spend for my family& friends.
Rajani earns money& spend for his family& friends.
You earn money& spend on your family & friends.
Why the hell you speak good about him?
Why the hell you want such guy come into politics?
Tell me onethink,
What will he do on Hokenakkal issue, if he become CM of TamilNadu?
You fools are going behind Rajani.
Answer my question:
Does he help Producers by taking 20 crore to his home?
Why does he speak bad about kannada & apologies later?
Instead he should have told to media that he wont speak for either Tamil or Kannada.
I earn money & spend for my family& friends.
Rajani earns money& spend for his family& friends.
You earn money& spend on your family & friends.
Why the hell you speak good about him?
Why the hell you want such guy come into politics?
Tell me onethink,
What will he do on Hokenakkal issue, if he become CM of TamilNadu?
Hi everybodies,
Are you fools? why you guys are thinking about Great Rajini on this issues.
what ever issues comes Rajini is the responsible person. In Tamil nadu there is goverment, CM, Ministres are there. Ther are belongs to Tamil, Tamil Nadu goverment. NotRajini. Rajini is ia SUpersart for India Cinema. Not only stupid tamil and tamilpeople. You guys don't have come sense and relating to this issues and cinema.
Are you guys are mad?
What rajini siad some years back, earn and take care your family oly he siad.
So, please follo Rajini and his speach you will grow in your future. because he is very good person. We got good person from some other state. So we have to respect and treat him in nice way .
Not doing all junck activities. Because of these actvities other people won't respect our tamil people.
So if you are real Tamil guys ples stop all nonsens thing and follow the rajini and his good habit.
by
SS
Hi everybodies,
Are you fools? why you guys are thinking about Great Rajini on this issues.
what ever issues comes Rajini is the responsible person. In Tamil nadu there is goverment, CM, Ministres are there. Ther are belongs to Tamil, Tamil Nadu goverment. NotRajini. Rajini is ia SUpersart for India Cinema. Not only stupid tamil and tamilpeople. You guys don't have come sense and relating to this issues and cinema.
Are you guys are mad?
What rajini siad some years back, earn and take care your family oly he siad.
So, please follo Rajini and his speach you will grow in your future. because he is very good person. We got good person from some other state. So we have to respect and treat him in nice way .
Not doing all junck activities. Because of these actvities other people won't respect our tamil people.
So if you are real Tamil guys ples stop all nonsens thing and follow the rajini and his good habit.
by
SS
Rajini is fooling us welll.
I was his fan until he asked for the apologies. His films made crore and crore rupees in tamil nadu only not in karnataka. If his film has not been screened in Karnataka and only in Tamil nadu. People will feel happy and more people will go to his movie and watch his film and they will feel happy that he is the right man. He had done a very bad name after the election happened in tamil nadu.
Now how the people will belive him?
He should not have apologised and he should stand upon his words only.
dont discuss again and again. He is not politicain or tamil leader. He is actor and Superstar how you are expecting he should resolve these issues. This itself shows all tamil guys are stubid useless.
If you want get anything you have to go and ask CM, misnters of Tamil Nadu govermnt. Rajini is not a CM. OK
all are use less. And also you have to remember He is Universal hero and Indian Super Star. Don't keep him only Tamil Super Star. OK.
'))')) said...
நீங்க என்னமோ பேசிட்டீங்க, ஆனா நாங்க இப்படித்தான் இருப்போம்னு ஒரு கூட்டம் வரிஞ்சிகட்டிகிட்டு இருக்கு!
தமிழின தலைவா! ம்ம்...
இவனுங்க பணம் பார்க்க ஜப்பான் போயி காசு வாங்கிட்டு வந்தாங்க!அவனுங்ககிட்ட இருக்கின்ற கருப்பு பணத்த வச்சி ஆரம்பிக்கிற
ஒகெனக்கல் திட்டம், தருமபுரிக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே தண்ணீர் கொடுக்கும்! தடையும் இருக்காது!
நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்க்காமல் அதற்கு மேலும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் தவறை நாம் காலகாலமாக செய்து வருகிறோம். அறியாமையில் மூழ்கியிருந்த காலந்தொட்டு ஒரு தமிழன் ஜனாதிபதியாக இருந்துவிட்ட பின்பும் இதிலிருந்து எப்பொழுது மீண்டு வருவோம்? விடிவு காலம் என்று வரும்?
avan oru veti paya nama oru veti pasanga ithelam ukanthu vetiya pesitu padichukitu
I accept your comments .. he is a pure business man .. I too feel shame to watch his movies till date..:(
Post a Comment