
சுவாமி(!!!!!) நித்யானந்த பரமஹம்சர்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக நீ அழுகின்றாய்?
"மாதாஜி" ரஞ்சிதா :-
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொவருடையதாகிறது.மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.இந்த மாற்றம் உலக நியதியாகும்
டிஸ்கி:- தலைப்பை படித்து யாராவது நடிகை கீதா என்று தவறாக எடுத்து கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது...
Read more...