இளையதளபதி ஜோக்குகள்

>> Friday, 20 June 2008

ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவன் நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான்.
படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான்.
"கொய்யால!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?"
===================================================
முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,
இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் ஃபேன் மாதிரி மாக்கானா இருந்தா, குருவி ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே !!!===================================================
பையன் அம்மாவிடம்....
பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல சொல்ல?
அம்மா : கெட்ட செய்திய சொல்லு
பையன் : குருவி படம் ரிலீஸ் ஆகி இருக்கு
அம்மா : அப்ப நல்ல செய்தி?
பையன் :நம்ப ஊர்ல ரிலீஸ் ஆகல
===================================================
மைதானத்தில் விஜய் தோனியிடம்...
விஜய் :- சாரி தோனி.... எனக்கு இங்கிலீஷ் தெரியாது
தோனி :- சாரி... எனக்கு நீ யாருனே தெரியாது
===================================================
விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?
பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!!
===================================================

2 comments:

அதிஷா 4 August 2008 at 01:27  

கலக்கல் தலைவா
முதல் ஜோக்க நினைச்சு நினைச்சு சிரிக்கறேன்

சூப்பர்

word verificationa தூக்குங்க

பாசக்கார பயபுள்ள... 4 August 2008 at 01:43  

அதிஷா! தங்களின் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...