பாத்து தலைவா ரிதிஇஷ் பெரிய இடத்து ஆளு. திருச்சி பக்கம் வந்திங்கன்னா உருட்டு கட்டைல விளையாடிற போறாரு. (He is close to DMK- Kalaignar wife's distant relative))
அப்புறம் உங்க ப்ளோக்ல வந்த மான் ஆட மயில் ஆட பதிவை நான் சங்கொலி (வைகோ) அனுப்பி அதில் பதித்து உள்ளனர்.
தலைவா(குப்பன் யாஹு)!!! "ஒலக நாயகன்" ரித்திஷோட உண்மையான பேரு முகவை.குமார். இவரு ராமநாதபுரத்தை சேர்ந்தவரு. தி.மு.க அமைச்சரான சுப.தங்கவேலனோட பேரன் தான் இவரு. உண்மையை உலகத்துக்கு எடுத்து சொல்ல நாம ஏன் பயப்படனும்/?.
சங்கொலிக்கு அனுப்பி எங்கள் பதிவை பதிவு செய்ய உதவிய உங்கள் பேருதவிக்கு மிக்க நன்றி!!!!
தலைவா ஏன் இப்டி எங்கள எல்லாம் கொடும படுத்தற நாங்க நல்ல இருக்கறது உம்மக்கு பிடிகலிய நீஉம் பேசாம ஒரு கட்சி ஆரம்பிச்சிடு நடிப்பு எல்லாம் உமக்கு ஒத்து வராது. நல்ல நாலா பாத்து கொடி உடு நானும் கை தட்ட வரேன்
6 comments:
அட்ரா அட்ரா
பாத்து தலைவா
ரிதிஇஷ் பெரிய இடத்து ஆளு. திருச்சி பக்கம் வந்திங்கன்னா உருட்டு கட்டைல விளையாடிற போறாரு. (He is close to DMK- Kalaignar wife's distant relative))
அப்புறம் உங்க ப்ளோக்ல வந்த மான் ஆட மயில் ஆட பதிவை நான் சங்கொலி (வைகோ) அனுப்பி அதில் பதித்து உள்ளனர்.
ttp://www.sangoli.org/pdf/20080905a.pdf (see- page 5 )
குப்பன்_யாஹூ
தலைவா(குப்பன் யாஹு)!!!
"ஒலக நாயகன்" ரித்திஷோட உண்மையான பேரு முகவை.குமார். இவரு ராமநாதபுரத்தை சேர்ந்தவரு. தி.மு.க அமைச்சரான சுப.தங்கவேலனோட பேரன் தான் இவரு. உண்மையை உலகத்துக்கு எடுத்து சொல்ல நாம ஏன் பயப்படனும்/?.
சங்கொலிக்கு அனுப்பி எங்கள் பதிவை பதிவு செய்ய உதவிய உங்கள் பேருதவிக்கு மிக்க நன்றி!!!!
நாங்களும் திருச்சி காரங்கய்யா... பாத்துடலாம்...
அஞ்சு வருஷம் ஆளுங்கட்சி னா, அடுத்த வருஷம் நம்மாட்சி!
டவுசர் அவுந்துரும்ல...!
இவன் மூஞ்சிய பாக்க சகிக்கல... எந்த சூ ல (வன விலங்கு பூங்கா) இருந்து புடிச்சிட்டு வந்தாங்க?!
தலைவா ஏன் இப்டி எங்கள எல்லாம் கொடும படுத்தற
நாங்க நல்ல இருக்கறது உம்மக்கு பிடிகலிய
நீஉம் பேசாம ஒரு கட்சி ஆரம்பிச்சிடு நடிப்பு எல்லாம் உமக்கு ஒத்து வராது. நல்ல நாலா பாத்து கொடி உடு நானும் கை தட்ட வரேன்
Honourable MP!!!!!! God save India.
Post a Comment