நிலா நிலா ஓடி வா!!!
>> Friday, 29 August 2008
நமது "நடன சுனாமி" சாம் ஆண்டர்சனுக்கு ஃடப் பைட் கொடுக்க நம்ம கோலிவுட்டுல யாருமே இல்லைனு என்ற எண்ணங்களில் இடியாக இறங்கியவர் "ஒலக நாயகன்" "வீர தளபதி" ஜே.கே. ரித்திஷ். அவரது சமீபத்திய "நாயகன்" திரைப்படத்தில் "நிலா நிலா ஓடி வா" என்ற மழலை பாடலுக்கு மழலை தனம் மாறாமல் துள்ளாட்டம் போட்டுள்ளார். ஒவ்வொரு நடன அசைவிலும் இவர் நடன சுனாமிக்கு சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
நடன சுனாமிக்கு சவால் விடுத்த ஒலக நாயகனுக்கு நமது சங்கம் சார்பாக "நடன சூறாவளி" என்ற பட்டம் இன்று வழங்கப் படுகிறது.
இவண்
"நடன சூறாவளி" ரித்திஷ் தலைமை ரசிகர் மன்றம்.
1 comments:
அடரா சக்க அடரா சக்க அடரா சக்க அடரா சக்க
அலும்பு தாங்கல ஐயா
Post a Comment