அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் T(error)R ???

>> Sunday, 10 August 2008

வருகின்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் விஜய T(error)R கரடி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்காக தற்பொழுது ஆங்கில புலமையையும், அடுக்கு மொழி வசனங்களையும் மேம்படுத்தி கொண்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற நடன சூறாவளி "புரட்சி சுனாமி" சாம் ஆண்டர்சன் படத்துக்கு வந்த கூட்டம்(??) அகில புகழ்பெற்ற லட்சிய (???) திமுக தலைவரும், தமிழ் நாட்டின் கரடி ஜாக்ஸன் விஜய டி.ராஜேந்தரின் பொதுக்கூட்டத்திற்கு வந்த கூட்டத்தை விட அதிகம் என்பதை தெரிந்த கரடியார் கொந்தளித்து தனது ஆங்கில புலமையில்
"Dont say sorry.. u r tryin to suppress and upress and depress the view of a tamilian..im not a fool" என்று பத்திரிக்கையாளரை உலுக்கியெடுத்துள்ளார்.

""குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்" என்று நீண்டகாலமாக நம்பி வந்த அமெரிக்க விஞ்ஞானிகள் தன்மான(???) தலைவனின் உருவத்தை கண்டு திடுக்கிட்டுள்ளார்கள். "கரடியிலிருந்தும் மனிதன் தோன்றியுள்ளானா?" என்று புதிய ஆராய்ச்சிக்கும் வித்திட்டுள்ளனர்.
நமது தான(??) தலைவனுக்கு நமது சங்கம் சார்பாக ஒரு கேள்வி " ங்கொய்யாலே!!, உங்க வீட்டுல கண்ணாடிங்குற சமாச்சாரமே கெடையாதா??"

2 comments:

தமிழ் 10 August 2008 at 19:32  

மரபியல் பற்றி ஒரு அருங்காட்சியகம் அமைத்து அதிலே தினமும் டி ஆர் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, இவரைக்காட்டி, "குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்" என்று கூறினால் மிகப்பொருத்தமாக இருக்கும்!

Anonymous 17 August 2008 at 11:18  

en ela reportersum sendhu ivanuku angaye samadhi katalai chance miss panetangalee
aniku cheran pesinathuku elarum kudhichanga iniku enga pochu......

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...