நம்ப மேல குருவுக்கு நம்பிக்கையே இல்லை!!!

>> Sunday, 24 August 2008

"நம்ப மேல குருவுக்கு நம்பிக்கையே இல்லை!"

"எப்படிச் சொல்றே?"

"ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்னு சப்தம் கேட்டதும் கமண்டலத்தை இறுக்கி பிடிக்கிறார் பார்..."

__________________________________________________________

"எக்ஸ்ரே எடுக்க சீட்டு கொடுத்தேனே.. ஏன் எடுக்கலை..?"

"சீட்டையெல்லாம் எக்ஸ்ரே எடுக்க முடியாதாம், ஜெராக்ஸ்தான் எடுக்க முடியுமாம் டாக்டர்!"'

___________________________________________________________

"ரெண்டு மூணு நாய் சேர்ந்து ஜிம்மியைப் புரட்டி எடுத்துருச்சு டாக்டர்!"

"அப்படியா.. ஜிம்மிக்கு நாய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுச்சு போலிருக்கு... ஊசி போடறேன் சரி ஆயிடும்."

___________________________________________________________

"செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு..?"

"சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!"

2 comments:

fraud selvam 24 August 2008 at 16:33  

I AM FRAUD SELVAM

குப்பன்_யாஹூ 25 August 2008 at 02:52  

Hi

Please dnt post jokes etc, we have 1000 of books, google to read jokes.

Nowadays blog getting bored, sorry to say that.

Nothing personal against u, just want good stuff from u pls.

kuppan_yahoo

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...