புலி படுத்தா எலி ????
>> Friday, 9 May 2008
"புலி படுத்தா எலி ஸ்டூல் போட்டு .........ஏறி நின்னு எட்டி பாக்குமாம்" அப்படினு நாம எல்லாம் கேள்வி பட்டுருக்கோம்.. ஆனா யாருக்கும் அத பாக்குற சான்ஸ் கெடைச்சதில்ல. நம்ம சங்க ஆயுள் கால உறுப்பினர் "புது மாப்பிள்ளை" Joe கஷ்டப்பட்டு அந்த அரிய காட்சியை நம்ம சங்க உறுப்பினர்களுக்காக உயிரை கயிறா (நாங்க டீசண்டான மதுரகாரய்ங்க, கெட்ட வார்த்தையெல்லாம் பேச மாட்டோம்ல) மதிச்சு படமாக்கியுள்ளார். ஒரே ஒரு வித்தியாசம் இந்த படத்துல நடிக்க எலியோட கால்ஷிட் கெடைக்காதனால குரங்கை வச்சு படமாக்கியுள்ளார்.
இந்த அரிய முயற்சி மென்மேலும் தொடர நம்ம சங்க உறுப்பினர்கள் சார்பாக சுத்தமா ஜாப் (வேலை) எதுவும் பாக்காம ஆபிஸில் எந்த நேரமும் போனும் கையுமா புது பொண்ணுக்கிட்ட மொக்கை போட்டு கொண்டிருக்கும் Joe ஐ வாழ்த்துக்கிறோம்.
பி.கு: NOKIA, SAMSUNG கம்பெனிகாரங்க அவங்களோட புது மொபைல் மாடல்களுக்கு LOAD TEST பண்ண நம்ம ஜாப்ரைட்கிட்ட காண்ட்ராக்ட் போட்டுருக்காங்களாம்.
- மொபைல் போனில் மொக்கை போடுவோர் சங்கம்...
0 comments:
Post a Comment