குருவி SMS
>> Friday, 16 May 2008
அஜித்தின் கொலைவெறி ரசிகரான நண்பர் "சரோஜா சாமான் நிக்காலோ புகழ்" சரவணன் , விஜய்க்கு ஆப்பு என்றபோதெல்லாம் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி குரூரமாக மகிழ்வது அவரது வாடிக்கை. குருவி கும்மியடித்தபிறகு அவர் சுனாமி வேகத்தில் அனுப்பிய சில குறுஞ்செய்திகள் :
**********************************************************************************
2002-வசீகரா, 2003-புதியகீதை, 2004-உதயா, 2005-சச்சின், 2006-ஆதி, 2007-அழகிய தமிழ்மகன் -
இத்தனை வருஷத்துலே எவ்வளவோ தாங்கிட்டோம், இதையும் தாங்கிட மாட்டோமா?
2008-குருவி!!**********************************************************************************
பத்து பறவைகள் ஒரு மின்கம்பியில் வரிசையாக உட்கார்ந்திருந்தன. அதைப் பார்த்ததுமே அஜித் அந்தப் பறவைகளை துரத்தும் விதமாக பில்லா பாணியில் துப்பாக்கி எடுத்து பறவைகளை சுட முயற்சித்தார். வழக்கம்போல அஜித்தின் குறி கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் எங்கோ போய் யாரோ வடை சுட்டுக்கிட்டுருக்குற ஆயாவை சுட்டுத் தொலைத்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதுமே ஒன்பது பறவைகள் ஓடிவிட்டது. ஒரே ஒரு பறவை மட்டும் ஆடாமல் அசையாமல் அங்கேயே நின்றது.
அது விஜய்யின் குருவி, ஓடவே ஓடாது!!**********************************************************************************
குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம்!!விஜய்யை புடிச்சி காசை கொடுத்து நடிக்கச் சொல்லுகிற உலகம்!!அது எப்படி நடிக்கும் அய்யா? படம் எப்படி ஓடுமய்யா? .......
**********************************************************************************
இந்தியாவை உலுக்கிய பேரழிவுகள் :
2003-பூகம்பம், 2004-சுனாமி, 2005-ஆதி, 2006-சிக்கன்குனியா, 2007-அழகிய தமிழ்மகன், 2008-குருவி
**********************************************************************************
0 comments:
Post a Comment