காதை கழற்றி போட்டு கதை எழுதுவோர் சங்கம்
>> Friday, 9 May 2008
"ட & ப" தமிழ் மக்களுக்கென ஒரு சிறப்பு கொடை கொண்டாட்டம்
இதோ....!! புதுப்பொலிவுடன் ஒரு அருமையான கருத்து களம்....
* * * * * ஒரு நடிகனின் இரு காது * * * * * (இதுதான் டைட்டில்)
படிக்க தவறாதீர்....!! வாரம் ஒரு பிட்டாக...தொடர்ந்து வாரவாரம் பிட்டு பிட்டாக போடப்படும்
வாரம் ஒன்று: "காதை கழட்டி போட்டு கதை எழுதுவோர் சங்கம்"
இவர் மென்பொருள் சிஸ்டங்களை பழுதுபார்க்கும் நிபுணராக வேலை பார்த்துவருகிறார். அது சும்மா சொல்லிக்கொள்வதர்க்கு மட்டும்தான்....அனால் அவர் தன் முளு நீள வேலையாக, தன்னை சுட்றி (எவ்வள்ளவு மையில் என்று நீங்களே யுகித்துகொள்ளுங்களேன்....) என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் அதிக நாட்டமுள்ளவர்.
பொதுவாக உங்களுக்கு ஒருவரை பற்றியோ ஒரு நிகழ்ச்சியை பற்றியோ அறிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் அதிகபட்சமாக என்ன செய்வீர்கள்..? இவர் தனக்கென எஜெண்டுகளை நியமித்து ஒரு குட்டி எஜெண்டுகள் வலை அமைத்து அவ்வப்பொது நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்பொதெ அறிந்துகொள்வார்....அதோடு விடுவாரா மனிதர்....???
இவர் தான் "காதை கழட்டி போட்டு கதை எழுதுவோர் சங்க" தலைவர்..!!
நேயர்களே...!! இந்த முகவுரையொடு முடிவடைகிறது முத்தான முதல் வாரம். அடுத்த வாரம் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெருகிறென்.
நன்றி..வணக்கம்..!!
1 comments:
nalla iruku...
Post a Comment