பதநீர் வித் பாசக்கார பய புள்ள..

>> Friday, 9 May 2008அன்பார்ந்த நேயர்களே இந்த BLOG வரலாற்றில் முதன் முறையாக பரங்கிமலை பதநீர் வழங்கும் பதநீர் வித் பாசக்கார பய புள்ள.

நிகழ்ச்சியின் முதல் Guest மிதிப்பிற்குரிய சாரி மதிப்பிற்குரிய ஆனந்தமாக நடனமாடும் கடவுள் பேரை கொண்ட நண்பர்.

பாசக்கார பய புள்ள : வாங்க Mr ஆ . ந,
ஆ.ந : வணக்கங்க பாசக்கார பய புள்ள!
பாசக்கார பய புள்ள : உன்னொட புது பிராஜக்ட் எப்படி போகுது?
ஆ.ந :அது பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கு.. எப்படியும் ஒரு அவார்டு காசு கொடுத்தாவது வாங்கிடம்னு பேசிக்கிட்டுருக்காங்க..

பாசக்கார பய புள்ள : சரி இப்ப நாம நேரா நிகழ்ச்சிக்குள்ள போலாம். உனக்கு போலீஸ்னா ரொம்ப புடிக்கும் போல???

ஆ.ந : ஐயோ!! இதெல்லாம் உங்களுக்கு எப்படிங்க தெரியும்??

பாசக்கார பய புள்ள : இதுக்கே இப்படினா...இன்னும் கொஞ்சம் நேரத்துல உன்னோட உண்மைகளெல்லாம் சீவி சிங்காரிச்சு Cat Walk போக போகுதுடி!!!
ஆமா..நீ தண்ணி அடிச்சுட்டு ஏன் போலீஸ்காரரை கட்டி புடிச்சு கொஞ்சுன???

ஆ.ந: இல்லைங்க!!! அந்த தொந்தி தொப்பையோட பாக்குறப்ப என்னொட ப்ரொஜெட் லீடர் (தொப்பை கணேஷ்) ஞாபகம் வந்துருச்சு!! நான் ரொம்ப அமைதியான பண்பாளனு எங்க டீம்ல சொல்லுவாங்க. அதான் நிருபிக்க ப்ரொஜெட் லீடர்னு நெனைச்சுக்கிட்டு போதைல போலீஸ்காரரை கட்டி புடிச்சுட்டேன்!

பாசக்கார பய புள்ள :நல்ல வேளைடி!! அந்த போலீஸு ஆம்பள போலீஸு, இல்லைனா மவனே உனக்கே சீவி சிங்காரிச்சுபாய்ங்க..

பாசக்கார பய புள்ள :உங்க பிராக்ஜட் மேட்டெல்லாம் ஒரு விஷயம் சொன்னாங்க. நீ உன்னோட ப்ரொஜக்ட் லீடரை நல்லா ஹேண்டில் பண்ணுவியாமே?

ஆ.ந : என்னங்க.. எப்படிங்க இதெல்லாம் உங்களுக்கு தெரியும்?..

பாசக்கார பய புள்ள :என்னப்பா! இதெல்லாம் சாதாரணமப்பா!!. சரி நீ உன்னோட தொப்பை கணேஷை எப்படி ஹேண்டில் பண்ணுவ??

ஆ.ந : அது ரொம்ப சிம்பிள்..4 வார்த்தை இங்கிலிஸ்ல பேசுனா அந்தாளு பக்கத்துலயே வர மாட்டாரு..மீறி அவரு பேசுனா, ஒன்னும் புரியலைனு சொல்லிடுவோம்.. So அவரு நம்ம பக்கத்துலயே வர மாட்டாரு.

பாசக்கார பய புள்ள :உனக்கு பல்லவி, கலைனா ஐ மீன் சாங்ஸ் அண்ட் ஆர்ட்னா ரொம்ப இஷ்டமா?ஆ.ந : எனக்கு கலையும் அரசி சீரியலும்னா உசிருங்க.(அப்பாடா நம்ம எதுவும் பொண்ணு பேரை சொல்லலை!!!!!.)


பாசக்கார பய புள்ள :சரி உன்னோட அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையா? அது என்ன பெங்களுரு டூ சென்னை போகுனும்னா கூட மும்பை எக்ஸ்பிரஸ்லதான் போவியேனு சொன்னியாமே?

ஆ.ந :ஆமாங்க என்னோட கேர்ள் பிரண்ட் வைஷாலி மும்பைல இருக்காங்க. அவங்க ஞாபகமா தான் எந்த வெளியூர் போனாலும் மும்பை எக்ஸ்பிரஸ்ல தான் போவதுனு வச்சுருக்கேன்..(கேர்ள் பிரண்ட் பேரு இன்னும் தெரியாதவங்க கேர்ள் பிரண்ட் பேரு மேல Double Click பண்ணவும்.)

பாசக்கார பய புள்ள :டேய் மச்சி!!! இதெல்லாம் டூ மச்சி.. நல்ல வேளை உன்னோட கேர்ள் பிரண்ட் கால் சென்டர்ல வேலை பாக்கலை. இல்லைனா நீ இந்நேரம் கால் பாயா திரிஞ்சுருப்ப!!!...


பாசக்கார பய புள்ள :அப்புறம் உன்னை பத்தி உன்னோட கம்பெனில விசாரிச்சோம்.. ரென்டு மூணு பேரை தவிர வேற எந்த பசங்களுக்கும் உன்னை பத்தி தெரியலை..நீ அவ்வளவு அமைதியா???


ஆ.ந :இல்லைங்க, நான் பேசிக்கலா ஷை டைப். ஆம்பளைங்ககிட்ட அவ்வளவு பேச மாட்டேன்.

பாசக்கார பய புள்ள :அடங்கொன்னியானே!! நீ ஒரு பொம்பளை பொறுக்கிங்குறதை எவ்வளவு டீசண்டா சொல்ற? மவனே உன்னோட வண்டவாளமெல்லாம் ON TV segmentல எப்படியெல்லாம் கிழிய போகுதோ???

பாசக்கார பய புள்ள :OK இத விடுவோம். நீ UK ல பண்ணுன குஜால்ஸ் மேட்டரெல்லாம் எங்களுக்கு தெரியும்.. அது யாரோ ஒரு வெள்ளைக்காரியாட போட்டோ (போட்டோ காண்பிக்கிறார்) எடுத்து நீயே எல்லாருக்கும் அத பப்ளிசிட்டி பண்ணுணியாமே!! என்ன மேட்டரு ???

ஆ.ந :அந்த வெள்ளைக்காரி என்னோட UK கேர்ள் பிரண்ட். நான் UK ல பிக்கப் பண்ணுனது.

அந்த ஸ்கிரினை பாருடி மாமு!!!!(அந்த வெள்ளித் திரையில் ஆ. ந. வெள்ளைக்காரியிடம் காசு கொடுத்து நடிக்க கெஞ்சுவது தெரிகிறது.)

பாசக்கார பய புள்ள : இப்பவாது உண்மைய சொல்லு! ஏன் இப்படி பண்ணுன??

ஆ.ந :இல்லைங்க.. என்னோட லீடர் சொல்லிருக்காரு "எல்லாத்துலயும் ஒரு விளம்பரம் பப்ளிசிட்டி தேடிக்கணும்". அதான் இந்த மாதிரி ஒரு International பப்ளிசிட்டி பண்ணினென்.

பாசக்கார பய புள்ள :உன்னோட லீடர் கொங்கா சொன்னான உனக்கு எங்கடா போச்சு அறிவு?? அவனே ஒரு C++ மண்டையன். அவன் மண்டைக்கு வெளியேயும் ஒண்ணும் இருக்காது, உள்ளேயும் ஒண்ணும் இருக்காது..அவன நீ பாலோ பண்ணுன, நீ எல்லாத்தையும் தலை கீழா தான் பேச/பண்ண வேண்டியிருக்கும்.பாத்துக்கோ!!!

பாசக்கார பய புள்ள :சரி.. இப்ப உன்னோட காதல் கண்றாவி மேட்டருக்கு வருவோம். உன்னோட காதல் அனுபவங்களை பத்தி சொல்லு.ஆ.ந : இப்ப தான் நீங்க எனக்கு புடிச்ச மேட்டரை பத்தி பேசுறீங்க! அதை பற்றி பேசுனா இன்னைக்கு புல்லா பேசிக்கிட்டே இருக்கலாம்.

பாசக்கார பய புள்ள :இப்படி தில்லாலங்கடி மாதிரியெல்லாம் நீ பேசக் கூடாது.. இந்த புரோக்ராம் பண்றது நான்.. நான் மட்டும் தான் அப்படி பேசுவேன்..சரி நீ யார் யாரையெல்லாம் லவ்ங்குற பேரை கொன்னுருக்க?

ஆ.ந : வைஷாலி, பிரக்ன்யா, பல்லவி இவங்கெல்லாம் என்கிட்ட பிரபோஸ் பண்ணுனாங்க.. பட் நான் அவங்ககிட்ட ஒரு பிரண்டாதான் பழகுறேன்.

பாசக்கார பய புள்ள :ஓ நீ அப்படி வறியா? சரி உங்க வீட்டுல கண்ணாடிங்குற விசயமே இல்லையா?

ஆ.ந :இந்த நிகழ்ச்சிக்கு வர்ரதுக்கு முன்னாடி கூட அவங்க தான் கம்பெல் பண்ணி ஐ லவ் யூ சொன்னாங்க.

பாசக்கார பய புள்ள :தம்பி.. இது டூ மச்..நீ பெரிய மன்மத கு..:

ஆ.ந :என்னாங்க நீங்க இப்படி பப்ளிக்கா???

பாசக்கார பய புள்ள :டேய் உன்னோட இமேஜினேசன நிறுத்து..நான் மன்மத குயில்னு சொல்ல வந்தேன்.சரி. கருமம் நான் நம்பி தொலைக்கிறேன்..
நீ எப்படி இவ்வளவு பேரை பிக்கப் பண்ணுற?ஆ.ந :அது ரொம்ப சிம்பிள்.. என்னொட லீடர்க்கிட்ட நான் பேசி பேசி இங்கிலிஸ் தப்பு தப்பா பேச ஆரம்பிச்சுட்டேன். அதே மாதிரி இந்த பொண்ணுங்ககிட்ட இங்கிலிஸுல தப்பு தப்பா சாட் பண்ணுவேன்..அதுக்கு அவங்க "You are very Funny "னு சொல்லி பேச ஆரம்பிக்க நான் பிக்கப் பண்ணிடுவேன்.

பாசக்கார பய புள்ள : அடங்கொக்க மக்கா!! அது Funny இல்ல. உன்னய பன்னினு சொல்லி திட்டிருப்பாங்க. இங்கிலிஸ் தப்பா பேசுறதுனால இவ்வளவு Benefits இருக்கா?
சரி நீ ஏதாவது இளம் தலைமுறைக்கு டிப்ஸ் சொல்ல விரும்புறியா?

ஆ.ந :நான் இப்ப 2 புக்ஸ் எழுதிக்கிட்டுருக்கேன். இந்த புக்ஸ் அவங்களுக்கு ரொம்ப உபயோகமருக்கும்.


* 2 மணி நேரத்தில் IP Messenger Chat மூலம் பிகர் பிக்கப் பண்ணுவது எப்படி?


* ரெபிடெக்ஸ் ஈஸி ரெங்கிலிஸ் கோர்ஸ்பாசக்கார பய புள்ள : அதென்ன ரெங்கிலிஸ்?


ஆ.ந :நாங்க பேசுற நியு ஸ்டைல் இங்கிலிஸ்க்கு பேரு ரெங்கிலிஸ்.இந்த லாங்குவேஜ் இங்கிலிஸை விட ரொம்ப கஷ்டம்.

பாசக்கார பய புள்ள :எல்லாம் என்னோட கிரகம்!! (மண்டையிலடித்து கொள்கிறார்)...எங்கயோ போனாலாம் மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தான கதையாலாருக்கு...

ONTV Segment

பாசக்கார பய புள்ள : Okay. இப்ப நாம ONTV Segment பாக்க போறோம்.. இப்ப உன்னய பத்தி உனக்கு வேண்டாதவங்க பேசுனது இந்த திரையில தெரியும்.

(சின்ன திரையில் முதலில் ராம்குமார் தோன்றுகிறார்)
மாமா! நம்ம ஆ.ந. நுக்கு கை வினை பொருட்கள்னா ரொம்ப புடிக்கும். அப்புறம்...(யோசிக்கிறார்). இவனால எதையும் கண்ட்ரோல் பண்ண முடியாது. இவன் ஒரு கண்ட்ரோல் இல்லாத காளை.

(சின்ன திரையில் ராஜவைத்தியர் சங்கர் தோன்றுகிறார்)
ஆ.ந ரொம்ப நல்லவன்.. என்னோட டீமுக்காக நாயா வேலை பார்ப்பான். இன்னைக்கு கூட என்னோட டீமுக்கு பார்ட்டி கொடுக்குறான். அப்புறம் என்னோட சங்கத்துல இவன் ஆயுள் கால உறுப்பினர். முக்காவாசி நேரம் என்னோ டீம் பொண்ணுககிட்ட ஜொள்ளிக்கிட்டுருப்பான்.

(சின்ன திரையில் ORKUT மார்க்கெட்டிங் மேனஜிங் டைரக்டர் தோன்றுகிறார்)
Mr ஆ.ந ஹிட் பண்ணாத பொண்ணுக புரொபைலே ORKUTல கெடையாது. அதுனால இவருக்கு ஆயிரம் ஹிட் கொடுத்த அபூர்வ சிகாமணினு ORKUT சார்பா பட்டம் கொடுத்துருக்கோம் .

(சின்ன திரையை முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டு "சரோஜா சாமான் நிக்காலோ" புகழ் சரவணன் தோன்றுகிறார்)

இவன் ரொம்ப நல்லவன். ஆண்களை எதுக்காகவும் ஏறெடுத்து கூட பாக்க மாட்டான். போன வாரம் கூட கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல காய போட்டிருந்த சுரிதார் கூட சும்மா 3 மணி நேரம் கடலை போட்டுருக்கான். இவன் வறுத்த கடலைனால புகை கிளம்பி கம்பெனியோட Fire Alarmமே அடிச்சதுனா பாத்துக்கோங்க.

(சின்னத் திரையில் ஆடியோ மட்டும் கேட்கிறது)இவன் எங்க பிராஜக்ட்ல லேட்டா தான் சேர்ந்தான். பட் சீக்கிரமே பிக்கப் பண்ணிட்டான்.. (கேமரா மேன் கேமராவை ரொம்ப கீழ திருப்புகிறார். அங்கே ஆப் அடித்து கொண்டு அரை டிக்கெட் அமர் பேசிக் கொண்டுள்ளார்)

ஐ மீன் பொண்ணுகள பிக்கப் பண்ணிட்டான்.

(TV Screen ஆப் செய்யப் படுகிறது)

ஆ.ந : ஓ மை காட்.. என்னை பத்தி இவ்வளவு பேரு இப்படி பேசுறதை நினைச்சா ரொம்ப சந்தோசமாருக்கு. பட் எனக்கொரு வருத்தம் என்னான நீங்க கொஞ்சம் பொண்ணுககிட்டயும் என்னை பத்தி கேட்டுருக்கலாம்.

பாசக்கார பய புள்ள : உனக்கு இன்னுமாப்பா அடங்கலை.. நீ பொண்ணுககிட்டயும் வாண்ட வாண்டய வாங்கி கட்டிக்கிட்டாலும் திருந்த மாட்ட. சரி ! இப்ப நாம போக போறது Rapid Fire ரவுண்ட்.

Rapid Fire ரவுண்ட்

ஆ.ந :எத்தனை ரவுண்டு சரக்கு பிரியா போடலாம்?

பாசக்கார பய புள்ள : இது சரக்கு போடுற ரவுண்டு இல்ல.. Questions கேக்குற ரவுண்ட். நாங்க கேக்குற கேள்விகளுக்கு நீ நேர்மையா பதில் சொன்னா உனக்கு பதநீர் குடிக்கிற தென்னை ஓலை மட்டை பிரியா தருவோம்.

பாசக்கார பய புள்ள : உங்களுக்கு புடிச்ச பாடல் ?


1.வேலை இல்லாதவன் தான்


2.கடலையினா கடலை இது கரிச காட்டு கடலை


ஆ.ந : இதெல்லாம் எனக்கு புடிக்காது.. எனக்கு " எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா" பாட்டு தான் புடிக்கும்.பாசக்கார பய புள்ள : உங்களுக்கு புடிச்ச சங்கம் ?


1.ராஜ வைத்தியர் சங்கரோட சங்கம்


2.தாறுமாறக ரெங்கிலிஸ் பேசுவோர் சங்கம்.ஆ.ந : இந்த சங்கத்துல எல்லாம் நான் உறுப்பினர் தான். பட் நானே ஒரு சங்கம் ஆரம்பிச்சு அதுக்கு தலைவர் ஆயிட்டேன். எங்க ச்ங்கத்தோட பேரு
"பொதுவாக ஆண்களை கண்டால் வெட்கப்படும் ஆண்GAL சங்கம் " .

ஆ.ந : எனக்கு நீங்க Options எதுவும் கொடுக்க வேணாம். நான் என் மனசுல பட்டதை நச்சுனு சொல்றேன்.

பாசக்கார பய புள்ள : உங்களுக்கு புடிச்ச CUISINE?
ஆ.ந : எனக்கு பஞ்சாபி தான் புடிக்கும். என்னோட புது கேர்ள் பிரண்ட் "குர்பிரிட்" ஒரு பஞ்சாபி.

(பாசக்கார பய புள்ள மனதிற்குள்.. கூடிய சீக்கிரம் உனக்கே குர்பானி போட போறய்ங்கடி)

பாசக்கார பய புள்ள : உனக்கு புடிச்ச சாப்ட்வேர்?
ஆ.ந :IPMSG, Emails,GoogleTalk

பாசக்கார பய புள்ள : உனக்கு புடிச்ச வெப்சைட்?


ஆ.ந :ஆர்குட்.. ஆர்குட்... ஆர்குட்...

பாசக்கார பய புள்ள : உன்னோட எதிர்கால லட்சியம்?

ஆ.ந :RTB/GTB Manager வது..இப்ப இருக்குற எந்த பொண்ணையும் ரிலீஸ் பண்ணக் கூடாது. அப்புறம் எல்லா பசங்களயும் (சீ.. தூ..துப்புகிறார்) பிராக்ஜட்ல இருந்து தூக்கிடனும். நல்லா வேலை பாக்குற பொண்ணுகளை வச்சிக்கிடனும்.

பாசக்கார பய புள்ள : உன்னோட உடனடி தேவை?


ஆ.ந :6 மாசம் ஆன்சைட்.

பாசக்கார பய புள்ள : உன்னோட நீண்டகால தலைவலி?


ஆ.ந :அமர் என்கிற டோமரு..


பாசக்கார பய புள்ள : நீ நாங்க கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் சரக்கு அடிச்சு வாந்தி எடுத்தவன் கணக்கா பதில் சொன்னதுனால உனக்கே பதநீர் குடிக்கிற தென்னை ஓலை மட்டை பிரியா கொடுக்குறோம்.

பாசக்கார பய புள்ள : இப்ப நாம நிகழ்ச்சியின் நிறைவு பகுதிக்கு வந்துட்டோம். உன்னோட இந்த புரோக்ராம் பண்ணுனதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..ஆமா நாங்க உங்கள போலீஸ் தேடுறதா கேள்விப்பட்டோம். என்ன மேட்டரு??

ஆ.ந :சும்மா ஒரு ஹவாலா கேஸ் விசயமா தேடிக்கிட்டு இருக்காங்க.

அடே !!! விட்டா மதுரக்காரன் எனக்கே நீ மல்லிகைப் பூவை கொடுத்துருவ.. மவனே அது ஹவாலா கேஸ் இல்ல நீ அல்வா கொடுத்து 80 வயசு கிழவியை ரேப் பண்ணிருக்க (http://thatstamil.oneindia.in/news/2008/04/07/india-80-yr-old-woman-raped-in-mp.html ) ..உன்னய போலீஸ்ல புடிச்சு கொடுத்தா தான்டி நீ அடங்குவ..

(உடனே ஆனந்தமாக நடய கட்டுகிறார் ராஜா.)0 comments:

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...