வெங்காய புராணம் - கண்ணாலம் ஆகியும் வீட்டில் சமையல் செய்யும் ஆம்பளைக சங்கம்

>> Monday 12 May 2008

ஓரு ஊர்ல, ஒரு ஆனியன், தக்காளி , ஐஸ் கீரீம் மூணும் பிரண்ட்சா இருந்ததாம்..ஒரு நாள் 3 பேரும் பீச்ல குளிக்க போனாங்க, அப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கீரீம் தண்ணில போய் கரைந்து போய்டுச்சாம்.தக்காளியும் ஆனியனும் அங்கேயே புரண்டு புரண்டு அழுதுதாம்..!வீட்டுக்கு வர வழியில் தக்காளி லாரி ஆக்ஸிடென்ல தக்காளி நசுங்கி போச்சாம்...ஒடனே ஆனியன் அழுதுக்கிடே கடவுள் கிட்டே ஐஸ் கீரீம் செத்த போது நானும் ஆனியனும் அழுதோம்.. அப்புறம் ஆனியன் செத்தப்போ நான் அழுதேன்.. நான் செத்து போனா எனக்கு யார் அழுவான்னு கேட்டுச்சாம்...உடனே கடவுள் சரி இனி நீ சாகும் போது பக்கத்தில் யார் இருக்கிறாங்களோ அவங்க எல்லாரும் அழுவாங்கன்னு சொன்னாராம்..இனிமே வெங்காயம் நறுக்கும் போது கண்ணில் ஏன் தண்ணி வருதுன்னு யாராவது கேட்டா திரு திருன்னு முழிக்காம இந்த பிரட்ண்ஸ் கதையை சொல்லூங்க
- கண்ணாலம் ஆகியும் வீட்டில் சமையல் செய்யும் ஆம்பளைக சங்கம்.

1 comments:

தமிழ் 2 July 2008 at 03:35  

//ஒடனே ஆனியன் அழுதுக்கிடே கடவுள் கிட்டே ஐஸ் கீரீம் செத்த போது நானும் ஆனியனும் அழுதோம்.. அப்புறம் ஆனியன் செத்தப்போ நான் அழுதேன்...//

இங்க தக்காளி சொல்ற மாதிரி வருது... அது உண்மையில வெங்காயம் தானே சொல்லும்... ;-))

கல்யாணம் ஆனதுக்கப்புறம் தானே வீட்டில ஆம்பளைக சமைக்கிறாங்க.... அதுக்கு முன்னாடி அம்மால்ல சமைப்பாங்க... ;-))

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...