ஏ குருவி!!! சிட்டுக் குருவி!!! - குருவி படத்தின் கதை

>> Tuesday, 13 May 2008


விஜயும் திரிஷாவும் லவ்வு பண்ணுராஙக. விஜய் வீட்டுல இருக்குற ஆம்பள குருவியும், திரிஷா வீட்ல இருக்குற பொம்பள குருவியும் லவ்வு பண்ணுது. திரிஷாவ வில்லன் தூக்கிட்டு போயிடுறான், விஜய் குருவிய காக்கா தூக்கிட்டு போயிடுது. குருவி, திரிஷா 2 பேரையும் விஜய் தேடுறார். குருவிய தூக்கிட்டு போன காக்காவ கண்டுபிடுச்சு ஒரு சண்டை போடுறார். வில்லன் தான் குருவிய கடத்த சொன்னானு உண்மைய காக்கா சொல்லுது. விஜய், காக்கா மேல உக்கார்ந்தே வில்லன் வீட்டுக்கு போய் சண்டை போடுறார். சண்டைல வில்லன், குருவிய கத்தியால குத்திடுறான். ஆனா விஜய் ஆப்பரேசன் பண்ணி குருவிய காப்பாத்தூறார்.
கிளைமாக்ஸ் - உனக்கு எப்படி ஆப்பரேசன் தெரியும்னு திரிஷா கேக்குறாங்க. உடனே நான் Dr. விஐய்னு சொல்றார். அத கேட்டு குருவி செத்து போயிடுது.

1 comments:

பாசக்கார பய புள்ள... 13 May 2008 at 03:38  

இது சிட்டுக் குருவியா இல்ல தூக்கனாங் குருவி???

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...