குருவி காமெடிகள்!!!!!!

>> Wednesday, 14 May 2008

காமெடி 1:


விஜய் ரசிகர் : ஹலோ! பெப்சி உமாவா, எனக்கு குருவி படத்துல இருந்து ஒரு பாட்டு போடுங்க..
பெப்சி உமா : ஒரு ரெண்டு நாள் பொறுத்துங்கோங்க, நாங்க படமே போட்டுருவோம்.காமெடி 2:


முஷாரப் கடவுளிடம் : எப்போது காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைக்கப்படும்??
கடவுள் : உன் வாழ்நாளில் இது முடியாது
விஜய் கடவுளிடம் : எப்ப நான் சூப்பர் ஸ்டார் ஆவேன்??
கடவுள் : அது என் வாழ்நாளில் முடியாது!காமெடி 3:


சர்தார்ஜி சமீபத்தில் கின்னஸ் புத்தக ஆபிஸுக்கு சென்று அவர்
தான் இன்னும் உலகத்தில் மிகச் சிறந்த காமெடியனாக இருக்கிறாரா என்று பார்த்தார். அவர் கின்னஸ் ரெக்கார்டை பார்த்தவுடனே மிகக் கோபமாக "யாருடா அந்த பரதேசி விஜய்?" என்று கத்தினார்.
காமெடி 4:


பாசக்கார பய புள்ள : அடத் தூ! என்னக் கொடுமை கஜா இது !!குருவி பாக்க இந்த தியேட்டர்ல இவ்வளவுக் கூட்டமா??


கொருக்குப் பேட்டை கஜா : மச்சி! குருவி படம் பாக்க எவனோ ஆல் இன் ஆல் அழகுராஜானு ஒரு பண்ணாடை ரிசர்வேசன் பண்ணிருக்கு, அந்த பண்ணாடைய பாக்கத் தான் இவ்வளவுக் கூட்டம்!!!

0 comments:

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...