இது ஒரு வித்தியாசமான உரையாடல்..

>> Thursday, 22 May 2008

ரெண்டு LKG பசங்க பேசறதை, நம்ம பாசக்கார பயபுள்ளஜீ monitoring notice போட்டு ஒட்டு கேட்ட விஷயம்...

பையன்-1 : மச்சான் நான் ரொம்ப upset-ஆ இருக்கேன் டா..

பையன்-2 : ஏன் டா வீட்டுல எதாச்சும் பிரச்சனையா ?.

பையன்-1 : இல்லை டா .. நேத்து slate வாங்க spencer போய் இருந்தேனா .. அங்கே ஒரு செம பிகரு, சுமார் ஒண்னரை வயசு இருக்கும்... அவங்க அம்மா மடியில படுத்து வாயில விரலை வச்சுகினு .. என்னையை பார்த்து ஒரு லுக்கு வுட்டுச்சு பாரு... ஐயோ .. டென்ஷன் ஆயிட்டேன்..

பையன்-2 : சூப்பர் டா.. அப்புறம் என்ன ஆச்சு ?.

பையன்-1 : அப்புறம் என்ன ?.. எங்க அப்பன் அதை பார்த்துட்டு காண்டாயிட்டான்.. பொறாமைல ஏன் தலைல நறுக்குன்னு ஒரு குட்டு வச்சான்.. கடுப்பாயிடுச்சி.. கோவத்துல நானும் ரெண்டு நாளா horlicks சாப்பிடறதே இல்லை...

பையன்-2 : வுடு மச்சி.. இந்த அப்பனுன்களே இப்படி தான்.. அவனுகளுக்கு வாலிப வயசுல ஒரு நச்சு பிகுரு கூட தேறலை னு நம்மளை பொறாமைல வெறி எத்துவாங்க.. Take it Easy.. உனக்கு புடிச்சு இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லு.. அப்படியே Pram-ஓட தூக்கிடுவோம்..

( இதுக்கு மேல நான் சொன்னா நீங்க எல்லாம் மயக்கம் போட்டுருவீங்க.. I will spare you... Disclaimers, either watch Mani Ratnam films, or better go and look at your kids ;)

1 comments:

பாசக்கார பயபுள்ள... 22 May 2008 at 07:34  

ரொம்ப நல்லா இருக்கு!!!!

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...